sex story உங்களோட ‘அதை’ சுத்தமா வச்சுக்கங்க?

2190

இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே 500 வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள் நாக்கில்தான் இருக்கின்றனவாம்.

எனவே உதடுகளையும், நாக்கையும் \’எங்கெல்லாம்\’ பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

வாய் உறவைக் கடைப்பிடிப்பவர்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். குறிப்பாக பெண்கள். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பை தினசரி சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாடை அடிக்குமாம். அதை விட முக்கியமாக ஈஸ்ட் உருவாகி தொற்று நோய்களைக் கொண்டு வந்து விடுமாம்.

எனவே பெண்கள் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருந்தால் ஆண்களும் அசவுகரியம் இல்லாமல் வாய் உறவை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த சுத்த சுகாதாரம் ஆண்களுக்கும் பொருந்தும். சிறுநீர் கழித்தால் உடனே சுத்தமாக கழுவி விட வேண்டும். அப்படியே வந்து உறவில் ஈடுபடுதல் அல்லது மனைவியரை வாய் உறவுக்கு கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாதாம்.

உறவு முடிந்ததும் பலரும் செய்யும் தப்பு இதுதான். அதாவது உறவு கொண்ட இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். தரையில் படுத்திருந்தால் தரையை சுத்தமாக ஒரு ஈரத் துணியை வைத்துத் துடைத்து விட வேண்டுமாம். பெட்டாக இருந்தால் பெட்ஷீட்டை மாற்றி விட வேண்டும். அதேபோல சிறு குழந்தைகள் இருந்தால், உறவு முடிந்ததும் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக படுக்கக் கூடாதாம், குறிப்பாக பெண்கள் படுக்கக் கூடாதாம்.

Previous articleவிந்து முந்துதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!
Next articlesex climax முதல் இரவும் உச்ச கட்டமும்!!