இளம் பெண்களிடையே பாலியல்

6390

Tamil Kamakathaikal பதின்பருவத்தின்போது ஹார்மோன்களின் மாற்றங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் குறித்து பதின்பருவத்தினருக்கு அதிக ஆர்வம் ஏற்படுவதும் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முயல்வதும் இயல்புதான். தடுக்கப்பட்ட ஒன்றின் மீதே நமக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதே போல, தடுக்கப்பட்ட ஒன்றைக் குறித்தே பதின்பருவத்தினரின் மனம் செல்வதும் இயல்புதான்.

சரியான வழிகாட்டல் இல்லாவிட்டால், இந்த ஆர்வம் அவர்களுக்குக் கெடுதலை ஏற்படுத்திவிடலாம். எனவே, பாலியல் கல்வி என்பது மிகவும் அவசியமானதாகும். அதுதான் அவர்களின் சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் கொடுக்கும், அவர்களை சரியாகவும் வழிநடத்தும்.

இதில் பள்ளி மற்றும் பெற்றோரின் பங்கு (Role of School and Parents)

வளரும் பிள்ளைகளுக்கு பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பெற்றோர் மற்றும் பள்ளி இரு தரப்பினரின் பொறுப்பும் ஆகும். நண்பர்களிடமோ பத்திரிகை அல்லது இணையதளங்களில் இருந்தோ தவறான தகவல்களைத் தெரிந்துகொள்வதைவிட, சரியான இடத்திலிருந்து சரியான தகவலைப் பெறுவதுதான் அவர்கள் வாழ்விற்கு நல்லது.

பள்ளி (School)

முதலாவதாக, பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், இளம் பருவத்தினருக்கு சரியாக வழிகாட்ட அது அவசியம் என்ற நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
பாலியல் ஆரோக்கியம் குறித்த வயதுக்கேற்ற தகவல்களைக் கொண்டிருப்பதாகவும், எல்லாவிதமான அவசியமான தகவல்களையும் கொண்டுள்ளதாகவும் பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும்.
செயல்பாடுகள், குறிப்பிட்ட பாத்திரத்தை வகித்து நடித்துக் காட்டுதல் போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். இவை பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். தகவல் பரிமாற்றம் மற்றும் நிராகரித்தல் திறனை அவர்கள் கற்றுக்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
பெற்றோர் (Parents)

பள்ளியில் அவர்கள் அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவர்கள் கற்றுக்கொண்டதை மேலும் தெளிவாக்குவதும், மேம்படுத்துவதும் பெற்றோராகிய உங்கள் பொறுப்பு. கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி நீங்கள் அவர்களுக்கு இது குறித்துக் கற்றுக்கொடுக்கலாம். உதாரணமாக, பாலியல் குறித்துப் பேசுவதற்கு ஏற்ற ஒரு நிகழ்ச்சியை நீங்கள் ஒன்றாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கலாம், அது குறித்துப் பேசத் தொடங்க அது மிகச் சரியான நேரமாக இருக்கும்.
வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசுங்கள். மாதவிடாய் சுழற்சி, உடலுறவு போன்ற சில விஷயங்கள் பற்றிப் பேச உங்களுக்குத் தயக்கம் இருக்கலாம், ஆனாலும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டியது முக்கியம். உங்கள் இளம் பிள்ளைகளுக்கு, அவர்களின் உடலில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் பற்றி விவரித்துக் கூறுங்கள். தெளிவாக உடலுறவு குறித்து உங்கள் காட்சிகள் STATE. உடலுறவைப் பற்றிய உங்கள் கருத்துகளை தெளிவாகக் கூறுங்கள். பால்வினை நோய்கள், எதிர்பாராத கர்ப்பம், உணர்வு ரீதியான கொந்தளிப்பு போன்ற ஆபத்துகள் பற்றியும் விளக்குங்கள்.
அவர்களின் எண்ணங்கள் பற்றியும் கூற அனுமதியுங்கள், அவர்கள் சுதந்திரமாகப் பேச விட வேண்டும். எவ்வித முன்முடிவுகளும் சார்பும் இல்லாமல் அவர்கள் கருத்துகளுக்குக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களை விமர்சிக்காமல், அவர்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வராமல் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடினமாகவும் சங்கடமாகவும் இருந்தாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்.
தவறான ஒரு விஷயத்திற்கு மற்றவர்கள் வற்புறுத்தும்போது அல்லது பிறர் செய்வதைப் போலவே செய்ய வேண்டும் என்ற ஆவல் உந்தும்போது அதை எப்படி மறுத்து வெல்வது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். ஆரோக்கியமான உறவுகள் பற்றியும் காதல் மற்றும் நெருக்கம் பற்றிய உங்கள் கருத்துகளைப் பற்றியும், சரியான நேரமும் சரியான துணையும் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியது முக்கியம் என்பதையும் அவர்களுக்கு விளக்குங்கள்.
பாலியல்ரீதியாக ஆபத்தான நடத்தைகள் (Sexual Risk Behaviours)

பாதுகாப்பற்ற உடலுறவு, பாதுகாப்பற்ற வாய்வழிப் புணர்ச்சி அல்லது பாதுகாப்பற்ற குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது, பலருடன் உறவு கொள்வது, ஆல்கஹால் அல்லது சட்டவிரோதமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டு போதையில் உடலுறவு கொள்வது போன்ற ஆபத்தான பாலியல் நடத்தைகள் பொதுவானவையாகும்.

பால்வினை நோய்கள்: பால்வினை நோய்களுக்கு என்று தெளிவான அறிகுறிகள் இல்லை. கிளாமிடியா, கொனோரியா, இனப்பெருக்க உறுப்புகளில் மருக்கள், ஹெப்பட்டைட்டஸ் B, HIV/எய்ட்ஸ், அக்கி நோய் போன்றவை பால்வினை நோய்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். HIV உள்ளவர்களுக்கு நோய்த்தொற்றுகள் பல எளிதில் வரும், HIVஐ முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது.
எதிர்பாராத கர்ப்பம்: ஒரு பெண் பதின் பருவத்தில் கர்ப்பமடைந்தால் அவர் பல்வேறு உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் பெரிய விஷயத்திற்கு அவரது உடலும் தயாராக இருக்காது. அவரது மனமும் தயாராக இருக்காது. அதுமட்டுமின்றி ஒரு இளம்பெண் திருமணமாகாமல் கர்ப்பமடைந்தால் சமூகத்தில் அவர் சந்திக்க வேண்டிய இன்னல்கள் மிகவும் அதிகம். பதின்பருவத்தில் கர்ப்பமடைவதில் குறைப்பிரசவம், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நல ஆபத்துகளும் உள்ளன.
ஆரோக்கியமான உறவுகளும் ஆரோக்கியமற்ற உறவுகளும் (Healthy versus Unhealthy Relationships)

ஆரோக்கியமான உறவுக்கும் ஆரோக்கியமற்ற உறவுக்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் தவறான உறவில் ஈடுபடுவதை எப்படித் தவிர்ப்பது என்றும் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்றும் உங்கள் இளம் பெண்ணுக்குப் புரிய வைக்க வேண்டியது மிக அவசியம்.

உங்கள் மகளுடன் மனம் திறந்து உரையாடுங்கள், நம்பிக்கை, மரியாதை, நேர்மை, சிறந்த கருத்துப் பரிமாற்றம், ஆதரவு உணர்வு போன்றவற்றைக் கொண்ட ஓர் ஆரோக்கியமான உறவு எப்படி இருக்கும் என்பது பற்றி விளக்குங்கள்.
என்னென்ன வகையான முறையற்ற, சுரண்டும் உறவுகள் உள்ளன என்றும், அவற்றை எப்படிக் கண்டுகொள்வது என்றும் அவருக்கு விவரித்துக் கூறுங்கள். முறையற்ற நடத்தை என்பது உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, பாலியல் ரீதியாகவும் இருக்கலாம், பணம் சார்ந்த சுரண்டலாகவும் இருக்கலாம். தொடர்ந்து பின் தொடர்ந்து வருதல், தொந்தரவு செய்தல் அல்லது கேலி கிண்டல் செய்தல் போன்ற எந்த சூழ்நிலையிலும் கட்டுப்பாடிழந்து செயல்படக் கூடாது என்று அவருக்குக் கற்றுக்கொடுங்கள்.
காதலுக்கும், காமத்திற்கும் இனக் கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றிக் கற்றுக்கொடுங்கள்.
உறுதியாக இருங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளும் நீங்கள் கொடுக்கும் விதிமுறைகளும் அவர்கள் உறவுகளில் தவறுகளை செய்யாதபடி தடுக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும். விதிமுறைகளில் கண்டிப்பாக இருங்கள், அவர்களின் நண்பர்களையும் தொடர்ந்து கண்காணியுங்கள். தேவைப்பட்டால் நீங்கள் தலையிடுங்கள்.
பதின்பருவம் தான் அவர்கள் உருவாகும் காலம், இந்தப் பருவத்தில் அவர்களை நீங்கள் நினைக்கும்படி மாற்ற முடியும். அவர்கள் பெரியவர்களாக நடந்துகொண்டாலும், அவர்கள் மனதளவில் குழந்தைகள் தான், பாலியல் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு உங்கள் வழிகாட்டலும் ஆதரவும் தேவை

Previous articleசெக்ஸ் பட நடிகைகள்
Next articleஆபாச படத்தில் நடித்த அசின்